Home / உள்நாட்டு செய்திகள் / போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு!!

போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு!!

போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய வாழ்வு நிறுவனம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி விக்னேஸ்வரனால் நிறுவனத்தை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: