Home / உள்நாட்டு செய்திகள் / போதைப் பொருளை ஒழிக்க யாழில் கவனயீர்ப்பு பேரணி!

போதைப் பொருளை ஒழிக்க யாழில் கவனயீர்ப்பு பேரணி!

போதைப் பொருளை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று நடாத்தப்பட்டது.

யாழ் சோனகதெரு தெற்கு கிராம மக்கள் தமது பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துருந்தனர்

இதன் போது போதை நாட்டுக்கும் வீட்டுக்குத் கேடு என்பதால் போதையை முற்றாக இல்லாதவர்கள் வேண்டுமென வலியுறுத்தியுருந்தனர்.

அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தில் பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிரான தமது கோசங்களை எழுப்பியிருந்தனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

படைப்புழுவை கட்டுப்படுத்த மன்­னார் மாவட்டத்­தில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

மன்­னார் மாவட்டத்­தில் படைப்­பு­ழு­வைக் கட்­டுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான கருத்­த­ரங்கு  மாவட்ட செய­ல­கத்­தின் கேட்­போர் கூடத்­தில் மாவட்ட செய­லர் சி.ஏ. மோகன்­றாஸ் தலை­மை­யில் ...

%d bloggers like this: