Home / இந்திய செய்திகள் / பொள்ளாச்சியில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம்

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்துக் கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்த இந்தப் போராட்டத்திற்கு அனைத்து வணிகர்களும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். உணவகங்கள் தொடங்கி அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து சேவையில் எந்த பாதிப்புமில்லை. இதைத்தொடர்ந்து இன்று மாலை அனைத்து கட்சிகள் மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பில் ஊர்வலம் நடைபெற உள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

தவறுதலாக வாக்களித்ததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞர் !!

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து விட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் ...

%d bloggers like this: