Home / உள்நாட்டு செய்திகள் / பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய சந்தேக நபர்!!

பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய சந்தேக நபர்!!

கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியுள்ள வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைந்து வரப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முற்பட்ட போது, தன்னைக் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து வந்த பொலிஸ் சார்ஜன்ற் மீது பாய்ந்து அவரது முகத்தில் தாக்குதல் நடத்தினார். அதனால் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை

வடக்கு மாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால் நாளையும் நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு ...

%d bloggers like this: