Home / உள்நாட்டு செய்திகள் / பொன்னாலைப் பாலத்தில் தடம்புரண்டு கடலில் பாய்ந்த டிப்பர் வாகனம்…!!

பொன்னாலைப் பாலத்தில் தடம்புரண்டு கடலில் பாய்ந்த டிப்பர் வாகனம்…!!

யாழ்ப்பாணம் பொன்னாலைப் பாலத்தினூடாக காரைநகர் நோக்கி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு கடலில் பாய்ந்தது.

சாரதி காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினார்.

விபத்துத் தொடர்பான விசாரணையை வட்டுக்கோட்டைப் பொலிஸார் முன்னெடுத்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: