Home / உள்நாட்டு செய்திகள் / பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் மக்கள் பெரும் சிரமம்!!

பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் மக்கள் பெரும் சிரமம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டானில் இருந்து நெடுங்கேணி, மாங்குளம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களுக்கு செல்லும் மையப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிலையம் ஒன்று இல்லாததால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மக்கள் வீதி ஓரங்களில் நின்றே பேருந்தில் ஏறிச் செல்ல வேண்டிய நிலையும், பேருந்துகள் வந்து தரித்து நிற்பதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத நிலமையும் காணப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: