Home / Uncategorized / புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்துவோம்-ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு

புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்குதல் நடத்துவோம்-ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு

கடந்த 14 ஆம் திகதி காஷ்மீர் புல்வாமா பகுதியில் குறித்த அமைப்பினால் இந்திய துணை இராணுவ வீரர்கள் மீது  நடத்தப்பட்ட  தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் கொள்ளப்பட்டமை அடுத்து புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

அத்தோடு இந்த தாக்குதல் காஷ்மீர் இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி அதிகாரிகளிடம் சிக்கினர்.

பிரான்ஸ் நாட்டில் இத்தாலி எல்லையில் லாரியை மடக்கி சோதனை நடத்தியபோது அதனுள் இருந்த பாகிஸ்தான் அகதிகள் 31 பேர் இத்தாலி ...

%d bloggers like this: