Home / உள்நாட்டு செய்திகள் / புதுப்பொலிவுடன் நாளை செபஸ்தியார் தேவாலயம் திறப்பு!!

புதுப்பொலிவுடன் நாளை செபஸ்தியார் தேவாலயம் திறப்பு!!

குண்டுத்தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நாளை மீளத் திறக்கப்படவுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூசைகள் இடம்பெறவுள்ளன.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இளம் மனைவியை வெட்டிக் கொன்று தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சி கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவு, மயில்வாகனபுரத்தில் தனது இளம் மனைவியை வெட்டிக் கொன்ற நபர் ஒருவர், தானும் ...

%d bloggers like this: