Home / தொழில்நுட்ப செய்திகள் / புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்

புதிய வசதி ஒன்றினை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில்இன்ஸ்டாகிராம்

பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள லைக்ஸ் பொத்தான் போன்று இன்ஸ்டாகிராமிலும் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் புகைப்படம் ஒன்றினை எத்தனை பேர் லைக் செய்திருக்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

ஆனால் தற்போது இதில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கில் பரிசோதனை முயற்சியில் இறங்கியுள்ளது இன்ஸ்டாகிராம்.

அதாவது புகைப்படங்களிற்கான லைக்ஸ் எண்ணிக்கையை புகைப்படத்தினை பகிர்ந்தவர் மாத்திரம் பார்வையிடக்கூடியவாறும் ஏனையவர்களுக்கு எண்ணிக்கையை மறைக்கும் வகையிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

இந்த பரிசோதனையானது தற்போது கனடாவிலுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையான பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பரீட்சிப்பு வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சுருங்கும் சந்திரனின் மேற்பரப்பு! விஞ்ஞானிகள் தகவல்

அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்படுவதால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்குகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ...

%d bloggers like this: