Home / உள்நாட்டு செய்திகள் / புதிய மலசல கூடத்துக்கு அடிக்கல்!!

புதிய மலசல கூடத்துக்கு அடிக்கல்!!

யாழ்ப்பாணம் கரவெட்டி நெல்லியடி அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயத்தில் புதிய மலசல கூடத்துக்கான அடிக்கல் நடப்பட்டது.

பாடசாலை உப அதிபர் த.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ச.சுகிர்தன், சிவயோகன் மற்றும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினரின் திட்ட முன்மொழிவில் இந்த மலசல கூடம் அமைக்கப்படவுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பிரதேச செயலாளருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

முன்னாள் ஏறாவூர் பிரதேச செயலாளர் சதகத்துல்லா ஹில்மி-க்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. ...

%d bloggers like this: