Home / உள்நாட்டு செய்திகள் / புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து

புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து

புதிய பிரதமர் யோஷிஹைட் சுகாவின் கீழ் ஜப்பானுடனான உறவை மேம்படுத்த இலங்கை எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

About VITHUSHA

x

Check Also

மேலும் 17 பேர் நாட்டை வந்தடைந்தனர்

மேலும் 17 பேர் இலங்கை வந்தடைந்தனர்…! அபுதாபியிலிருந்து 5 பேரும், கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இன்று ...