Home / உள்நாட்டு செய்திகள் / புகையிரத சேவை இரத்து…!!

புகையிரத சேவை இரத்து…!!

புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாக இன்றிரவு 7.00 மணியளவில் கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த புகையிரத சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு கோட்டையிலிருந்து பயணித்த குறித்த புகையரதம் அவுனக உப புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தின் காரணமாக இயந்திரம் உள்ள பெட்டி உட்டப ஆறு பெட்டிகளும் இவ்வாறு தடம் புரண்டதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: