Home / உள்நாட்டு செய்திகள் / பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையிரால் கைது!!

பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையிரால் கைது!!

மன்னார் – தாரபுரம் பிரதேசத்தில் 946 கிலோ 800 கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வீடு ஒன்றில் இருந்து குறித்த பீடி இலைகள் தொகை, 30 பொதிகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25, 48 மற்றும் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: