Home / உள்நாட்டு செய்திகள் / பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை..

பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை..

நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் இவைபோன்ற போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், பிறப்புச் சான்றிதழை போலியாக முன்வைப்பவர்களுக்கு, 6 மாத சிறைத் தண்டனையை  அனுபவிக்க நேரிடும் என்று ஆட்பவுதித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: