Home / உலகச் செய்திகள் / பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்து 10 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்து 10 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 கால்பந்து வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஃபிளமிங்கோ கால்பந்து அணி அலுவலகத்தில் திடீரென தீப்பிடிக்க சம்பவ இடத்தில் இருந்த இளம் கால்பந்து வீரர்கள் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

மேலும் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். அதனையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

 

 

About அகமுகிலன்

x

Check Also

மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப அவசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் ...

%d bloggers like this: