Home / உலகச் செய்திகள் / பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்!!

பிரிட்டனில் இந்திய தூதரகத்தின் முன்பு காத்திருந்த இந்தியர்கள் மீது தாக்குதல்!!

பிரிட்டனில் இந்திய தலைமைத் தூதரகம் முன்பு நின்று கொண்டிருந்த இந்தியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
லண்டனில் நேற்று இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு நின்று கொண்டிருந்த இந்தியர்களை, டர்பன் அணிந்த நபர்கள் அடித்து விரட்டினர். அவர்கள், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவில் இயங்கும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

கஞ்சன்ஜங்கா சிகரத்தில் இந்தியர்கள் 2 பேர் பிணமாக மீட்பு!!

இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் ...

%d bloggers like this: