Home / உலகச் செய்திகள் / பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய தினம்!!

பிரான்ஸ் நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தேசிய தினம்!!

பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

பிரெஞ்சுப் புரட்சியின் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட தினம் பிரான்சில் தேசிய தினமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தை முன்னிட்டு பாரிசின் சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் கண்டுகளித்தார்.

4,300 ராணுவத்தினருடன், 200 ராணுவ வாகனங்கள் மற்றும் 100 விமானங்கள் அணிவகுப்பில் ஈடுபட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி

இலங்கைக்கு இரண்டு நாட்டுத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தை எந்த வகையிலும் ...

%d bloggers like this: