Home / உலகச் செய்திகள் / பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஈஃபில் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு!!

பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஈஃபில் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு!!

ஈஃபில் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அங்கு வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரான்சின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஈஃபில் டவர் 1889ம் ஆண்டு சர்வதேச பொருட்காட்சிக்காக கட்டப்பட்டது. 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த இரும்பு கோபுரத்தை பார்க்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

இந்நிலையில் இந்த கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்நாட்டு அரசு கொண்டாடி உள்ளது.

மேலும் ஈஃபில் டவரில் 12 நிமிட வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பலர் நேரில் சென்று கண்டு ரசித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: