Home / சினிமா செய்திகள் / பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து விழுந்து உயிரை விட்டதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்திய வம்சாவளியான 36 வயதேயான மஞ்சுநாத் நாயுடு, துபாயில் மேடையில் நடித்துக் கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் ஏற்பட்டது.

வழக்கமாக மேடையில் தோன்றினாலேயே ரசிகர்களை சிரிக்க வைக்கக் கூடிய இந்த காமெடி நடிகர் அன்று எல்லோரையும் கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நடிகர் சூர்யாவுக்கு கமல் ஆதரவு!!

சிவகுமார் கல்வி அறக்கட்டளை நடத்திய விழாவில் நடிகர் சூர்யா, மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய கல்வி கொள்கையை ...

%d bloggers like this: