Home / உள்நாட்டு செய்திகள் / பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள அவசர அறிவுருத்தல்!!

பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள அவசர அறிவுருத்தல்!!

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில்விக்ரமசிங்கவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் குழு கூட்டம் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அரசாங்கம் மீதான அவநம்பிக்கை பிரேரணை இந்த வாரம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: