Home / உலகச் செய்திகள் / பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்

பிஜி :

பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவுகளான பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு அருகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவாகி உள்ளது.

கடலின் ஆழப்பகுதியில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

About இனியவன்

x

Check Also

மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் : தெரசா மே பதவிக்கு ஆபத்து

லண்டன் : பிரெக்சிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்க்கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு ...

%d bloggers like this: