Home / சினிமா செய்திகள் / பிக்போஸ் நிகழ்ச்சி இன்றைய புரோமோ : ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது !

பிக்போஸ் நிகழ்ச்சி இன்றைய புரோமோ : ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது !

பிக்பாஸ் 2வது சீசன் ஆரம்பத்தில் கொஞ்சம் டல் அடித்தாலும் இப்போது சண்டைகளோடு சூடு பிடித்துள்ளது. தொடர்ந்து ஷாரிக், மஹத், டேனி கடுமையான ஆண் போட்டியாளர்களாக வெளியேறி வருகிறார்கள்.

பிக்பாஸ் 2 இன்றைய புரொமோ வெளியாகி உள்ளது. இது சற்று வித்தியாசமாக உள்ளது.

இன்று இரவு பிக்போஸ் நிகழ்ச்சி எவ்வர்று இருக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இன்றைய புரோமோ அமைந்துள்ளது.

இந்த வாரம் செண்ராயன், ஜனனி, மும்தாஜ், ஐஸ்வர்யா

மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

நிகழ்ச்சியில் இருந்து அநேகமாக ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ரனி, பன்றிக்கு ...

%d bloggers like this: