Home / சினிமா செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளர் – ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் போட்டியாளர் – ஆரவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்ட முதல் சீசன் போட்டியாளர்கள் தற்போது அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் சினேகன் உள்ளிட்ட போட்டியாளர்கள் வந்த நிலையில், இன்று முதல் சீசன் வின்னர் ஆரவ் வந்துள்ளார்.

வீட்டுக்குள் வந்ததும் அவர் மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்துவிட்டு “இன்னும் மேக்கப் கிட் கொடுக்கலையா?.. பிக்பாஸ் பாவம் இவங்க.. மேக்கப் கொடுத்துடுங்க” என ரெகமெண்ட் செய்துள்ளார்.

About Tharshi

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: