Home / சினிமா செய்திகள் / பாலியல் புகாரில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா !

பாலியல் புகாரில் சின்மயிக்கு ஆதரவாக சமந்தா !

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியது தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரபலங்களும் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதுபற்றி நடிகை சமந்தாவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “சின்மயியை எனக்கு 10 வருடங்களாக தெரியும் அவர் சொல்வது உண்மைதான் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

About இனியவன்

x

Check Also

விஷாலுக்கும் தமிழ் தமிழ்ராக்கர்ஸ்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என சக்தி வாசன் சந்தேகம்!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ...

%d bloggers like this: