Home / உள்நாட்டு செய்திகள் / பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.

About இனியவன்

x

Check Also

RADIOTAMIZHA | நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

தென், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ...

%d bloggers like this: