Home / இந்திய செய்திகள் / பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத்சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் தனது பணிகளை தொடங்கினார்.

பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் யெசோ நாயக்((Yesso Naik )) உள்ளிட்டோர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ராஜ்நாத்சிங் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் முப்படைத் தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா  முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

உள்துறை இணை அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, நித்யானந்த் ராய் உள்ளிட்டோர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

 

About இனியவன்

x

Check Also

டிக் டாக்கில் முழுநேர அடிமைகளாக 120 மில்லியன் பேர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!!

இந்தியாவில் டிக்டாக் செயலியில் தங்கள் நடிப்புத் திறமையை வீடியோவாக பதிவிட்டு லைக்கிற்காக காத்திருப்போர் 12 கோடி பேர் என்று டிக்டாக் ...

%d bloggers like this: