Home / இந்திய செய்திகள் / பாட்னா நீதிமன்றத்தில் இன்று ராகுல் ஆஜர்!!

பாட்னா நீதிமன்றத்தில் இன்று ராகுல் ஆஜர்!!

சமீபத்திய லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம், கோலாரில் பேசிய, காங்., தலைவர் ராகுல், மோடி என்ற பெயர் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, ராகுல் மீது, பீஹாரின் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான சுசில்குமார் மோடி, மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணைக்காக, ராகுல், பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE   

About இனியவன்

x

Check Also

ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு!!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய உத்தரவு ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் உடனடியாக சரண் ...

%d bloggers like this: