Home / இந்திய செய்திகள் / பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் இறைபதம் அடைந்தார்.

பாடும் நிலா எஸ்.பி பாலசுப்ரமணியம் இறைபதம் அடைந்தார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் காலமாகியுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பை அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ளார்.

About VITHUSHA

x

Check Also

கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று

பொது மக்களிடையே கொரோனா மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான புதிய பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து மத்திய அரசு இன்று (செவ்வாய்கிழமை) ...