Home / உலகச் செய்திகள் / பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகிறார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகிறார்

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகவுள்ளார். ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் தங்கியிருந்த நவாஸ், மகளுடன் பாகிஸ்தானுக்கான விமானத்தில் வருகிறார். லாகூருக்கு வந்தவுடன் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

About இனியவன்

x

Check Also

ரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை ...

%d bloggers like this: