Home / உள்நாட்டு செய்திகள் / பாகிஸ்தான் ஏதிலிகளை வெளியேற்றுமாறு பிக்குகள் கோரிக்கை!!

பாகிஸ்தான் ஏதிலிகளை வெளியேற்றுமாறு பிக்குகள் கோரிக்கை!!

வவுனியாவில் பாகிஸ்தான் ஏதிலிகளை தங்க வைத்துள்ளமைக்கு பெளத்த பிக்குமார் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலகம், வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் ஆகியவற்றுக்கு மனுக் கையளித்தனர்.

ஏதிலிகள் தங்கியுள்ளன பூந்தோட்டம் பலநோக்கு கூட்டுறவு சங்க பயிற்சி கல்லூரிக்கும் (புனர்வாழ்வு நிலையம்) சென்றனர்.

ஏதிலிகளை வெளியேற்றா விட்டார் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டிவரும் எனவும் பிக்குமார்கள் எச்சரித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: