Home / உலகச் செய்திகள் / பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு-20 பேர் பலி!!

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் பயங்கர குண்டு வெடிப்பு-20 பேர் பலி!!

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் உள்ள ஹசார் கன்ஜி மொத்த காய்கறி சந்தையில் திடீரென வெடித்த குண்டுகளால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். சம்பவம் நடந்த காய்கறி சந்தையில் வாரம் தோறும் ராணுவத்தினர் முன்னும் பின்னும் பாதுகாப்பு வழங்க மக்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம்.

நேற்றும் அவ்வாறு வந்த வாகனங்களில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த வாகனத்தில் மறைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்துள்ளன.

 

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் கவலை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் அமெரிக்காவும் தனது கவலையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை ...

%d bloggers like this: