Home / உள்நாட்டு செய்திகள் / பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும்-அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும்-அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எதிர்வரும் 10 ஆம் திகதி டீசலின் விலை 4ரூபாவால் அதிகரிக்கப்படும் பட்சத்தில், பஸ் கட்டணம் அதிகரிக்கப்படும் என, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள குறைந்தபட்ச கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது என,  அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

நேற்று 03 கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: