Home / உள்நாட்டு செய்திகள் / பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!!

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!!

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதன்படி, பெந்தொட்டவில் இருந்து வாத்துவ வரையான களுத்துறை பகுதியில் பல பிரதேசங்களில் இன்று மாலை 3.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: