Home / உள்நாட்டு செய்திகள் / பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொலிஸாரிடம் இருந்து தப்பி செல்ல முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (28) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.நவகமுவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்துநில் வஜிர குமார எனும் ´இந்ர´ என்கின்ற நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொலை, கொள்ளை, கப்பம் பெறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த குறித்த நபர் நவகமுவ பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About VITHUSHA

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...