Home / உள்நாட்டு செய்திகள் / பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமாகி, இரண்டு வாரங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சற்திப்பில் அமைச்சர மேலும் தெரிவிக்கையில் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்று வைப்பில் இடப்பட்டதாகவும் குறிப்பிட்டார்

About இனியவன்

x

Check Also

மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் இருவர் கைது.

மன்னாரில் ஒருதொகை உலர் மஞ்சள் கட்டிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...