Home / உள்நாட்டு செய்திகள் / பலைத்தீவு கடற்கரையில் 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!!

பலைத்தீவு கடற்கரையில் 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!!

கடற்டையினரால், 4 ஆம் திகதி பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது பலைத்தீவு கடற்கரையில் குவித்துக்கிடந்த பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது. பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கயிட்ஸ் பொலிஸாருக்கு கையளிக்கப்பட்டன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் ...

%d bloggers like this: