Home / உள்நாட்டு செய்திகள் / பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ

பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.

குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) வயது என்ற மாணவனே வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளின் படி 9ஏ தர பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இனியவன்

x

Check Also

யாழ் காரைநகர் கும்பநாயகி அம்மன் ஆலயக் கொடியேற்றம் இன்று ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் காரைநகர் மணற்காடு கும்பநாயகி அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் ...

%d bloggers like this: