Home / உள்நாட்டு செய்திகள் / பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடு திரும்பிய ஜனாதிபதி!!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடு திரும்பிய ஜனாதிபதி!!

இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக குறிப்பிடப்படுகின்றது.

 

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: