Home / உள்நாட்டு செய்திகள் / பரீட்சைகள் சில ஒத்திவைப்பு

பரீட்சைகள் சில ஒத்திவைப்பு

நான்கு கல்வியியல் கல்லூரிகளின் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதன்படி,

1) கல்வியியல் கல்லூரிக்கான இறுதிப் பரீட்சை

2) அதிபர்களுக்கான இரண்டாம் மொழி தேர்ச்சிப் பரீட்சை

3) பௌத்த மாணவர்களுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பரீட்சைகள்

ஆகியன பிற்போடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: