Home / உள்நாட்டு செய்திகள் / பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு!!

பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலசலகூடத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உடலில் சிறு காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு

ரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...

%d bloggers like this: