Home / உள்நாட்டு செய்திகள் / பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார இதனை தெரிவித்துள்ளார்.

பதுளை – மெதபதன, பதுலுபிட்டிய, ஹேகொட ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

பொலனறுவ ரோயல் சென்றல் பாடசாலையில் இடம்பெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவன் க. ஜெசின் வெண்கலப் ...

%d bloggers like this: