Home / உள்நாட்டு செய்திகள் / பதில் அமைச்சர்கள் நியமனம்!!

பதில் அமைச்சர்கள் நியமனம்!!

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ளவர்களை மீளக்குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராக பிரதியமைச்சர் புத்திக பத்திரண பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் அவர் பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

இராஜினாமா செய்த ரவூப் ஹக்கீமின் பொறுப்பில் இருந்த நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக லக்கி ஜயவர்தன பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

கபீர் ஹாஷிமின் பொறுப்பில் இருந்த அரச தொழில் முயற்சி, பெருந்தெருக்கள், வீதி அபிவிருத்தி பெற்றோலிய வள அமைச்சுக்களுக்கான பதில் அமைச்சராக அனோமா கமகே பதவியேற்றுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE     

News 1st 

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: