Home / உள்நாட்டு செய்திகள் / படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடங்கள்- உரிமையாளர்களிடம் கையளிப்பு!

படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மலசலகூடங்கள்- உரிமையாளர்களிடம் கையளிப்பு!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட 10 மலகூடங்கள் இன்றைய தினம் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

523 படையணி கட்டளைத் தளபதி கேர்ணல் பெர்ணாண்டோ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராய்ச்சி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 52 ஆவது படையணி கட்டளைத் தளபதி ஜெனரல் வடுகே , சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், வட்டார உறுப்பினர் திருமதி த.சுபோதினி கிராம அலுவலர் க.கார்த்திகேயன் உட்பட படை அதிகாரிகளும் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: