Home / உள்நாட்டு செய்திகள் / நேற்று இரவு மெனிக்கின்ன திகன வீதியில் கோர விபத்து புகைப்படங்கள் உள்ளே

நேற்று இரவு மெனிக்கின்ன திகன வீதியில் கோர விபத்து புகைப்படங்கள் உள்ளே

நேற்று இரவு மெனிக்கின்ன – திகன வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் கும்புக் கந்துறையை சேர்ந்த
முகம்மத் ரிபாஸ் எனும் 43 வயதுடைய  நபர் ஒருவர் உயிரிழந்துளார்.

மேலும் முச்சக்கர வண்டி மற்றும் லொறி மோதிய இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் சென்ற மற்றும் ஒருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உயிரிழந்தவர் முகம்மத் ரிபாஸ் கோக்கி ராஜா என்பவரின் மச்சான் என (ரம்சான் கேட்டரிங்) மேலும் தெரிவிக்கபடுகிறது.

இது சம்பந்தமாக மெனிக்கின்ன போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பாதுகாப்பு சோதனைக்கு தன்னியக்க இயந்திரம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...

%d bloggers like this: