Home / உள்நாட்டு செய்திகள் / நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை!!

நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை!!

ஹற்றன் டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளது.

இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: