Home / சினிமா செய்திகள் / ‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்!!

‛நேர்கொண்ட பார்வை’ ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ்!!

விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‛நேர்கொண்ட பார்வை’. பிங்க் ஹிந்தி ரீ-மேக்கான இதை, வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

NerKonda-Paarvai-releasing-on-August-8
அஜித்துடன் வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரைலர், பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ஆக.,10ம் தேதி வெளியாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே படம் வெளியாகலாம் என கூறப்பட்டது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

தற்போது, ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அஜித்தின் சென்ட்டிமென்ட் நாளான வியாழக்கிழமையில் நேர்கொண்ட பார்வை வெளியாகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

எமி ஜாக்சன் ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார். இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் ...

%d bloggers like this: