Home / உள்நாட்டு செய்திகள் / நெல் சந்தைப்படுத்தல் சபையின் முக்கிய அறிவித்தல்..!!

நெல் சந்தைப்படுத்தல் சபையின் முக்கிய அறிவித்தல்..!!

இருபதாயிரம் மெற்றிக் தொன் அரிசி, சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், 10 000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் 10 000 மெற்றிக் தொன் சம்பா அரிசியும் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

அரிசிக்கான நிர்ணய விலையைப் பேணும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

தேர்தல் ஆணையாளரின் அதிரடி அறிவிப்பு

தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தலத்தில்  தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ...

%d bloggers like this: