Home / உள்நாட்டு செய்திகள் / நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டப் போட்டியில் முதலிடம்..!!

நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் தேசிய மட்டப் போட்டியில் முதலிடம்..!!

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் சி.கஜன் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ் தினப் போட்டி அண்மையில் கல்வி அமைச்சின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரிவு 4-ல் “கட்டுரை வரைதலும் இலக்கிய நயத்தலும்” போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் சி.கஜன்முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் ...

%d bloggers like this: