Home / உள்நாட்டு செய்திகள் / நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி…!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் மூழ்கி பலி…!!

திருகோணமலை – குச்சவெளி – புறாத்தீவு பகுதி கடலில் நீராடிக்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

17 பேர்கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று காலை 10.55 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 73 வயதுடையவரே பலியானார்.

இந்த நிலையில், பலியானவரின் சடலம், திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | “எனது மரணத்துக்கு என் தந்தையே காரனம்” தற்கொலை செய்த மகள்!

நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவு, மேபில்ட் சாமஸ்பிரிவில் நேற்று (23) யுவதி ஒருவர் தான் அணிந்திருந்த சால்வாரின் சோலினை ...

%d bloggers like this: