Home / உலகச் செய்திகள் / நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஏராளமானோர் பேரணி!!

நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக ஏராளமானோர் பேரணி!!

நெதர்லாந்தில் எல்ஜிபிடி (LGPT) என அழைக்கப்படும் ஓரினச்சேர்கை ஆதரவாளர்கள் கால்வாயில் பேரணி நடத்தி விழாவாகக் கொண்டாடினர்.

ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த இந்த விழாவில் 80க்கும் மேற்பட்ட படகுகளில் ஊர்வலமாகச் சென்றவர்கள் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கொடிகள் மற்றும் பலூன்களைப் பிடித்தவாறு சென்றனர். அவர்களுடன் நீர் சுழற்சி வீரர் மற்றும் வீராங்கனைகளும் சாகசம் செய்தவாறே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அடுத்த ஆண்டு ஜப்பானில் நடக்கும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த காலத்தை நினைவில் வையுங்கள்…. எதிர்காலத்தை உருவாக்குங்கள் என்ற தலைப்பில் நடந்த ஊர்வலத்தை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா-உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியது

உலக நாடுகளை உலுக்கியெடுக்கும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 14 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை ...

%d bloggers like this: